Pink Moon 2022: சுபகிருது ஆண்டின் முதல் நிலா, இளஞ்சிவப்பு நிலாவாக மலர்ந்தது

சுபகிருது ஆண்டின் முதல் நிலா இளஞ்சிவப்பு நிறத்தில் பிங்க் நிலாவாக காட்சியளிக்கிறது. 

1 /6

சூரியன் - பூமி - சந்திரன் என அனைத்தும் 180 டிகிரி நேர்கோட்டில் வரும்போது இளஞ்சிவப்பு நிலா தோன்றும்.

2 /6

சூரியனின் கதிர்கள் நிலவுக்கும் அருஏ வரும்போதும், பூமியை சந்திக்கும்போதும் நிஅல்வும் பல்வேறு நிறங்களில் ஒளிரும்.

3 /6

இது வசந்த காலத்தில் பூக்கும் பிங்க் ஃப்ளோக்ஸ் என்ற அமெரிக்க தாவரத்தின் பெயரால் பூங்க் மூன் என்று இளஞ்சிவப்பு நிலா அழைக்கப்படுகிறது.

4 /6

வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை சுமார் மூன்று நாட்களுக்கு சந்திரன் முழு நிலவு வானில் தோன்றும்

5 /6

இந்துக்களின் சந்திர மாதமான சித்திரையின் முழு நிலவு நாள், அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது

6 /6

இது வான் நிலாவா இல்லை ப்ளூ மூனா?