தற்போது சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு மிக முக்கியமானது.
RBI - Adani: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
Bank Holidays February 2023: இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, 2023 பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Bank Holidays: இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 10 வங்கி விடுமுறைகள் இருக்கும்.
bank locker renewals: ரிசர்வ் வங்கி வங்கி லாக்கர் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இப்போது டிராஃப்ட் மாடல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
RBI Bank Locker Rules: வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புதிய திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வங்கி லாக்கர் புதிய ஒப்பந்தம் டிசம்பர் வரை கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பாட்டியின் உண்டியலில் அல்லது பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பழைய நோட்டுகளும் காசுகளும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலானது. ஆம்... இதன் மூலம் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் கனவை நிறைவேற்ற முடியும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாத வகையில், வங்கி விடுமுறை பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியால் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.
Old Currency: உங்களிடம் அரிதான அல்லது சிறப்பு நாணயங்கள் அல்லது கரன்சி நோட்டுகள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு, அதன் மூலம் எளிதாக பணம் ஈட்டலாம்.
RBI rule for Fresh KYC: மீண்டும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை வங்கிக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் வங்கி கணக்கு முடக்கப்படுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன?
Old Note: பழங்கால நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரித்து வைத்திருந்தால், அதன் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம். அதன்படி இந்த குறிப்பிட்ட 100 ரூபாய் பழைய நோட்டை வைத்து ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம்.
Old Note: இந்த பழைய 50 ரூபாய் நோட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, இதை விற்று நிமிடங்களில் லட்சகக் கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம், அதன்படி 50 ரூபாய் பழைய நோட்டை வைத்து ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம்.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கவனமாக இருங்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் தொடர்பான புகார்கள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
Selling Old Rupee Notes: புத்தாண்டு தொடக்கத்தில் 10 ரூபாய் நோட்டுகளை விற்று லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இந்த குறிப்பிட்ட 10 ரூபாய் நோட்டு தேவை.