Holiday Plan: ரூ 10 ஆயிரம் போதும், இந்த இடங்களை சுற்றி பார்க்கலாம்

புதுடெல்லி: நவராத்திரி விழா (Navratri) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்து தசரா பண்டிகை வருகிறது. இந்த பண்டிகை காலத்தில், பல விடுமுறைகள் ஒன்றாக விழுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விடுமுறையைக் கொண்டாட டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருப்பவர்கள் விடுமுறை கொண்டாட விரும்புவார்கள். எனவே அப்படி 10 ஆயிரம் மட்டுமே செலவழித்து சுற்றிப்பார்க்க முடிவும் இடங்களின் பட்டியலை இங்கே காண்போம்.

1 /6

கசௌலி (இமாச்சல பிரதேசம்)

2 /6

க்ஹஜ்ஜியர் (இமாச்சல பிரதேசம்)

3 /6

Lansdowne (உத்தரகண்ட்)

4 /6

மாண்ட்வா (ராஜஸ்தான்)

5 /6

நீம்ரானா (ராஜஸ்தான்)

6 /6

டம்டமா லேக் (ஹரியானா)