புதுடெல்லி: நவராத்திரி விழா (Navratri) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்து தசரா பண்டிகை வருகிறது. இந்த பண்டிகை காலத்தில், பல விடுமுறைகள் ஒன்றாக விழுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விடுமுறையைக் கொண்டாட டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருப்பவர்கள் விடுமுறை கொண்டாட விரும்புவார்கள். எனவே அப்படி 10 ஆயிரம் மட்டுமே செலவழித்து சுற்றிப்பார்க்க முடிவும் இடங்களின் பட்டியலை இங்கே காண்போம்.
மதர் டெய்ரி(Mother Dairy)-யின் வெற்றிகரமான பழம் மற்றும் காய்கறி கைப்பிடியான ஷபால்(Safal) ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமாடோவுடன்(Zomoto) கூட்டு சேர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் தேசிய தலைநகரை பாதித்த ஆறாவது “சிறிய பூகம்பம்”. இந்த ஆறு பூகம்பங்களால் எந்தவொரு சொத்துக்கும் சேதம் ஏற்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
குருகிராமில் உள்ள குடியிருப்பு பிரிவுகளின் விலை 2015 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு காலத்தில் சதுர அடிக்கு ஏழு சதவீதம் குறைந்து 5,236 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
நிதிப்பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க கடன் உதவி வழங்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..!
டெல்லியில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது. இந்தியா கேட், ராஜ்நாத் உள்ளிட்ட இடங்களில் கட்டடங்களே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லியில் மட்டும் இல்லாமல் அதன் சுற்றுப்புற பகுதியான நோய்டாவிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.