வனவாசத்துக்கு இழுக்கும் பேபி சாரா..! ஒரு பார்வை ஓராயிரம் அர்த்தம்

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் பேபி சாராவின் கியூட் புகைப்படங்கள் இதோ

 

1 /5

பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது நந்தினியாக நடித்திருக்கிறார்  

2 /5

தெய்வ திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்தார்  

3 /5

அதில் கியூட்டான மகளாக நடித்திருந்த குழந்தை சாராவை அனைவருக்கும் பிடித்தது.  

4 /5

அப்போது முதல் அவரை குழந்தையாகவே பார்த்து வருகிறது ரசிகர் பட்டாளம்  

5 /5

ஆனால், பேபி சாரா பதின் பருவத்தை எட்டிவிட்டார் என்பதை இன்னும் சிலரால் நம்பக் கூட முடியவில்லை.