விருது வழங்கும் விழாவில் டக்கராக வலம் வந்த ரெஜினா கசாண்ட்ரா

ஹைதராபாத்தில் இந்திய அளவில் மதிப்புமிக்க சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் வழங்கப்படும் நடைபெறும் சைமா விருது விழாவானது, தற்போது 2021 ஆண்டிற்கான சைமா விருது விழா நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதனால் ஹைதராபாத்தில் குவிந்த சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் 2021 சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் நடிகை ரெஜினா கசாண்ட்ராவை பலரும் மெய்மறந்து பார்த்தனர்.

1 /5

Regina Cassandra

2 /5

Regina Cassandra

3 /5

Regina Cassandra

4 /5

Regina Cassandra

5 /5

Regina Cassandra