வண்ண வண்ண ரோஜாக்களின் அழகு பொக்கிஷம்

ரோஜாவின் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது, கொடுக்க முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.. மலர்களை ரோஜா தினத்திற்காக காதலர்களுக்குத் தான் கொடுக்க வேண்டுமா என்ன?

Rose Day: ரோஜாவின் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது, கொடுக்க முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.. மலர்களை ரோஜா தினத்திற்காக காதலர்களுக்குத் தான் கொடுக்க வேண்டுமா என்ன?

1 /5

மஞ்சள் ரோஜோ மங்கலத்தை மனதில் பதிய வைக்கும்

2 /5

வெள்ளை ரோஜா மனதில் அமைதியைத் தூண்டும்

3 /5

சிவப்பு ரோஜா காதலைச் சொல்லும்

4 /5

பிங்க் நிற ரோஜா மனதை மகிழ்விக்கும்

5 /5

ரோஜாவின் மணம் மனதை மயக்கும்