SIP Mutual Fund: மாதம் ரூ. 20000 சம்பளம் வாங்குபவர் என்றாலும், திட்டமிட்டு சேமித்து அதனை முறையான திட்டங்களில் முதலீடு செய்தால், கோடீஸ்வர கனவை எளிதாக நினைவாக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதிய முதலீடுகள், ஆயிரங்களை கோடிகளாக்கும் வல்லமை படைத்தவை.இவை பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடுகள் என்றாலும், குறைவான ரிஸ்க் கொண்டது என்பது இதன் சிறப்பு அம்சங்களில் ஒன்று.
SIP Mutual Fund: SIP என்னும் முறையான முதலீட்டு திட்டம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில், மாதம்தோறும் ஒரு நிலையான தொகை முதலீடு செய்யப்படுகிறது. இதில் டாப்-அப் SIP என்னும் உத்தி, சாதாரண SIP முதலீட்டை விட பல மடங்கு மூலதன ஆதாயத்தை கொடுப்பதாக உள்ளது
மியூச்சுவல் ஃபண்டுகளில் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் முதலீடு செய்வதால், ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம். இதில் சிறிய அளவிலான முதலீட்டை நீண்ட காலம் தவறாமல் தொடங்குவதால், கோடீஸ்வர கனவை எளிதில் நிறைவேற்றலாம்.
சில பல காரணங்களால், சிலருக்கு, 40 வயதில்தான் முதலீடு செய்யும் சூழ்நிலை உண்டாகலாம். எனினும் கவலை வேண்டாம். சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், ஓய்வு காலத்திற்கான நிதியை கோடிகளில் சிறப்பாக சேமிக்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.4 லட்சம் என்ற அளவில் மொத்த முதலீடு செய்தால், 30 ஆண்டுகளுக்கு பிறகு, முதுமை காலத்தில் அதன் முலம் ரூ.65,000 என்ற அளவில் மாத வருமானத்தைப் பெற்று நிம்மதியாக இருக்கலாம்.
Power of Compounding in SIP: சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது கூட்டு வட்டி வருமானத்தின் சரியான பலனை அதிகபட்சமாக பெறலாம். கூட்டு வட்டியினால் நீண்ட கால சிறிய அளவிலான முதலீடுகளில் வருமானம் பெருகும்.
முதலீட்டைப் பொறுத்தவரை, அதிக வருமானம் தரும் திட்டங்களில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிகச் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன. எஸ்ஐபி என்னும் முறையான முதலீட்டு திட்டம் மூலம், சாமானியர்களும் இதில் எளிதாக முதலீடு செய்யலாம்.
SIP vs PPF: ஆயிரங்களை லட்சங்கள் ஆக்குவது எளிது தான். அதற்கு தேவை திட்டமிடல் மட்டுமே. மாதம்தோறும் ரூ.5000 முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், SIP சிறந்ததா அல்லது PPF சிறந்ததா என்ற கேள்வி கிட்டத்தட்ட ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திலும் எழுக் கூடும்.
ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்க இளம் வயதிலிருந்தே புத்திசாலித்தனமாக திட்டமிடுதல் அவசியம். அந்த வகையில் ரூ.10 லட்சம் முதலீட்டின் மூலமும் ஓய்வுக்கும் பின் மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம் பெறலாம்.
SIP Mutual Fund: முறையான முதலீட்டு திட்டம் (எஸ்ஐபி) மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் மாதாந்திர அடிப்படையில் ஒரு நிலையான தொகை முதலீடு செய்யப்படுகிறது. டாப்-அப் எஸ்ஐபி முறையில் செய்யப்படும் முதலீட்டில், சாதாரண SIP முதலீட்டை விட பல மடங்கு மூலதன ஆதாயத்தை பெறலாம்.
SIP Mutual Fund: மாதந்தோறும் ரூ.2000 என்ற அளவில் முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) முதலீடு செய்வதன் மூலம் எப்படி லட்சாதிபதி ஆக முடியும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
SIP மூலம் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதன் மூலம், கடின உழைப்பால் சம்பாதித்த உங்கள் பணம் ராக்கெட் வேகத்தில் வளரும். மியூச்சுவல் ஃபண்டு மூலம் 10 ஆண்டுகளில் கோடீஸ்வர கனவை நிறைவேற்றலாம்.
SIP Mutual Fund Investment: ஓய்வுக்குப் பிறகு நிதிப் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருக்க, நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க நாம் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். பணம் காய்க்கும் மரம் இவை என்றால் மிகையில்லை.
SIP என்பது இன்று பெரும்பாலான முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக இருக்கும் உள்ளது. இதற்கு காரணம் இதன் ஆயிரங்களை கோய்ட்களாக மாற்றும் திறன் தான். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் நீண்ட கால முதலீட்டில் வியக்கத் தக்க அளவில் பணம் பன்மடங்காகிறது.
SIP vs PPF: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கான சிறந்த முதலீட்டு விருப்பமாகும். SIP என்பது நீண்ட கால முதலீட்டில் தங்கள் செல்வத்தை அதிவேகமாக வளர்க்க, ஓரளவு ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கானது.
Mutual Fund Investment Tips: முதுமை காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்கக் கூடாது என்றும் நீங்கள் விரும்பினால், 30+10+30 என்ற சூத்திரத்தை கடைபிடித்து முதலீடு செய்யவும்.
எளியவர்களும் முதலீடு செய்யும் வகையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பலரது முதன்மையான சாய்ஸாக உள்ளது. கூட்டு வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் இதில், குறைந்த பட்சம் மாதம் ரூ.250 என்ற அளவிலும் முதலீட்டைத் தொடங்கலாம்.
PPF Vs Mutual Fund SIP : சந்தை சார்ந்த வருமானத்தை வழங்குவதில் மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் பிரபலமாக இருக்கும் அதே நேரத்தில், பாதுகாப்பான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு PPF திட்டம் ஒரு பொருத்தமான தேர்வாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.