Sabarimala: மாதாந்திர பூஜைகளுக்காக 5 நாட்களுக்கு சபரிமலை கோயில் திறக்கப்பட்டது

கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் ஆலயம் மாதாந்திர பூஜைகளுக்காக இன்று (2021, ஜூலை 17) திறக்கப்பட்டது...

ஆன்லைனில் பதிவு செய்து ஆலயத்திற்கு வர அனுமதி பெற்றவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வருவது அவசியம் என்று தேவசம் போர்டு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.  கொரோனா தடுப்பூசியை  முழுமையாக போட்டுக் கொண்டவர்கள், அந்த சான்றை காட்டினால் சபரிமலை ஆலயத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.  

Also Read | திருப்பதி பெருமாளுக்கு ஆடி மாத பிறப்பு ஏன் முக்கியம்? காரணம் இதுதான்!

(All Photos Credit: ANI)

1 /4

கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள், அந்த சான்றை காட்டினால் சபரிமலை ஆலயத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.  

2 /4

ஆன்லைன் மூலம் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது நாளொன்றுக்கு  5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி 

3 /4

பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும், தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதில் கொரோனா இல்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

4 /4

வழிபாட்டு தலங்களை திறக்க கேரள மாநில அரசு அண்மையில் அனுமதி அளித்ததை அடுத்து, ஆலயங்கள், ஆலயங்கள், மசூதிகள் தேவாலயங்கள் என வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.