Jharkhand DA Hike Updates: ஜார்கண்ட் அரசு 5, 6 மற்றும் 7-வது ஊதியக் குழுக்களின் கீழ் 9% வரை டிஏ-வை உயர்த்தியுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேச அரசுகள் அகவிலைப்படியை 60% ஆக உயர்த்தியுள்ளன. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. மகாராஷ்டிராவும் டிஏ உயர்வை அறிவித்துள்ளது.
DA Hike: லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியததாரர்களை மகிழ்விக்கும் வகையில், இரண்டு மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளன. ஜனவரி மாதம் முதல் இதை அமல்படுத்தப்படும். மே மாத சம்பளத்தில் அரியர் உடன் வழங்கப்படும்.
DA Hike Latest News: 6வது ஊதியக் குழுவின் கீழ் வரும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 257 சதவீதத்திலிருந்து 262 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 5வது ஊதியக் குழுவின் கீழ் வருபவர்களுக்கான அகவிலைப்படி இப்போது 474 சதவீதத்திலிருந்து 483 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Central Government Employees News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வு, அதன் கணக்கீட்டு முறை (AICPI-IW), நிலுவைத் தொகை வழங்கப்படும் தேதி மற்றும் 8-வது ஊதியக் குழுவின் தாக்கம் குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.
Govt Employees Da Hike Modi Cabinet: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 100 தொழில்துறை பூங்காக்களை உருவாக்கும் ₹33,660 கோடி மதிப்பிலான ‘பவ்யா’ திட்டம் மற்றும் பருத்தி விவசாயிகளுக்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேசமயம் 58% அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாதது மத்திய அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
8th Pay Commission Implementation: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. முந்தைய ஊதியக்குழுக்களுக்கும் 8வது ஊதியக்குழுவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன தெரியுமா?
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுமா? ஊழியர்களின் கோரிக்கை என்ன? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Promotions: மத்திய அரசு ஊழியர்களுக்கு அற்புதமான அப்டேட் ஒன்று உள்ளது. இனி 8வது ஊதியக்குழுவில் ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியாக்ககூடும். முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
DA Hike: சுமார் 13.88 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் எந்த லெவல் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? எந்தப் பதவிகள் எந்த நிலையின் கீழ் வரும்? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அப்டேட் உள்ளது. 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் பற்றிய முக்கிய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதன் முக்கியத்துவத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: இன்று மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளின் முக்கிய கூட்டம் நடக்கவுள்ளது. இதன் முக்கியத்துவம் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் DSP பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் (லெவல் 9 ஊழியர்கள்) சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission Implementation:8வது ஊதியக்குழு இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரவுள்ளது. ஆனால் அனைத்து ஊழியர்களுக்கும் இதன் நன்மைகள் கிடைக்காது. முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுமா? நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுமா? மத்திய அரசு அளித்த முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் நன்மைகளிலிருந்து சில பிரிவுகள் விலக்கப்பட வாய்ப்புள்ளது. யார் இவர்கள்? யாருக்கு 8வது உஊதியக்குழுவின் நன்மைகள் கிடைக்காது? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் நன்மைகள் ஓய்வூதியதாரர்களுகு கிடைக்காதா? இதில் ஏற்பட்டுள்ள குழப்பம் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்? முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு வலைத்தளத்தில் யார் பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம்? பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க காலக்கெடு என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: அஞ்சல் துறையில் கிளார்க் லெவல் ஊழியர்களின் தற்போதைய சம்பளம் எவ்வளவு? 8வது ஊதியக்குழுவில் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. மத்திய அரசு மாநிலங்களவையில் ஒரு முக்கியமான புதுப்பிப்பை வழங்கியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் செய்தி என்ன? பல்வேறு கிரேட் பே ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.