Sabarimala Online Booking: சபரிமலை மண்டல சீசனுக்கு முன்னதாக தற்போது திறக்கப்பட்டுள்ளது. தினசரி 70,000 பேர் ஆன்லைனிலும், 10,000 பேர் நேரிலும் புக்கிங் செய்து கொள்ளலாம்.
சபரிமலையில் ஆவணி மாதம் முன்னிட்டு நடைபெறும் நிறைபுத்தரி பூஜைக்காக இன்று ( 9-08-23 ,) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் நாளை 10ம் தேதி நிறைபுத்தரி பூஜை நடைபெறும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காக நடை மலையாளம் மாதம் முதல் நாள் திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. இது ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Iyappan devotees Bus Accident: சபரிமலையில் தரிசனம் முடித்துக் கொண்டு திரும்பிய தமிழக பக்தர்கள் பயணித்த பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து. ஒருவர் கவலைக்கிடம்
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலையில் கரோனா பாதிப்பு குறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டியளித்துள்ளார்.
ஐயப்பன் கோவில் சென்று வந்த வாகனம் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.