ரசிகர்களை வாட்டும் அழகிய தீ - சமந்தா

நடிகை சமந்தாவின் சமீபத்திய படங்கள் Peacock magazineஇல் வெளியாகியுள்ளது.

  • May 09, 2022, 15:12 PM IST
1 /6

நடிகை சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

2 /6

சமந்தா தற்போது யஷோதா, சாகுந்தலம் உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

3 /6

புஷ்பா படத்திற்காக சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது

4 /6

Peacock Magazine-காக சமந்தா எடுத்திருக்கும் போட்டோஷூட் தற்போது வைரல்

5 /6

எப்போதுமே கட்டுக்கோப்பாக உடலை பரமாரித்து வருகிறார் சமந்தா

6 /6

தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகையாக சமந்தா இருக்கிறார்