SBI Recruitment 2023: எஸ்பிஐ வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு!

SBI Recruitment 2023: எஸ்பிஐ வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

1 /6

SBI Recruitment 2023: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் SBI/ e-ABs ஓய்வு பெற்ற அதிகாரிகளை பணி நியமனம் செய்கிறது.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in/web/careers க்கு சென்று விண்ணப்பிக்கலாம்.   

2 /6

மொத்தம் 94 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  தவறினால், அவர்களின் விண்ணப்பம் நேர்காணலுக்கு பரிசீலிக்கப்படாது.  

3 /6

SBI Recruitment 2023: பதவியின் பெயர்: Resolvers துறை: வாடிக்கையாளர் சேவை துறை காலியிடங்களின் எண்ணிக்கை: 94 வேலை செய்யும் இடம்: வங்கி அதன் தேவைக்கேற்ப இந்தியாவில் எந்த இடத்திலும் பணியமர்த்தும்.  

4 /6

விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் என்பதால், குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் எதுவும் தேவையில்லை.  ஓய்வு பெற்ற அலுவலர்கள், வங்கியின் அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய நல்ல அறிவாற்றல் மற்றும் செயல்திறன் பற்றிய சிறந்த பதிவு பெற்றிருக்க வேண்டும்  

5 /6

சம்பளம்:  MMGS-II ரூ.40,000/- MMGS-III ரூ.40,000/- SMGS-IV ரூ.45,000/-  

6 /6

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.