முடி உதிர்வு பிரச்சனையை நீக்க எளிய குறிப்புகள் !

முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

1 /5

தலைமுடியை இறுக்கமாக கட்டுவது, பின்னுவது அல்லது போனிடெயில் போடுவதை தவிர்க்க வேண்டும், இது  அதிக இறுக்கத்தை ஏற்படுத்தி முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது.

2 /5

சில்க் துணியிலனான தலையணை உரைகளில் படுப்பதன் மூலம் முடிகளில் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, முடி உதிர்வுக்கு குறைகிறது.

3 /5

முடிக்கு அதிகப்படியான ஸ்டைலிங் மற்றும் கெமிக்கல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், இது முடிகளை வலுவிழக்க செய்து முடி உதிர்வுக்கு காரணமாகிறது.

4 /5

தினமும் முடிக்கு சீரம்களை பயன்படுத்துவது, முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு முடி உதிர்தலையும் தடுக்கிறது.

5 /5

நல்ல நிம்மதியான தூக்கம், உடலை நீரேற்றமாக வைத்திருத்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுவது முடி உதிர்தலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.