'விடுதலை' படத்தின் மாஸான கிளைமாக்ஸ் சீன் புகைப்படங்கள்!

சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் சில படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

 

1 /4

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  

2 /4

இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் சத்தியமங்கலம் காடுகளில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.  

3 /4

இதுவரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நடிகர் சூரி, இந்த படத்தில் ஒரு சீரியசான காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.  

4 /4

தற்போது இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.