2021 இன் இந்த Smartphones ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தன

புதுடெல்லி: இந்த ஆண்டு உலகம் முழுவதும் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி இன்று நாம் இங்கு 2021 இன் எந்த Smartphones ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தது என்று காண உள்ளோம். இந்த போன்கள் எவை என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 /5

சாம்சங்கின் இந்த ஃபிளிப் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் ஸ்டைலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். பெரிய வெளிப்புற டிஸ்பிளே மற்றும் நல்ல வடிவமைப்புடன் கூடிய இந்த ஸ்மார்ட்ஃபோனை Flipkart இலிருந்து ரூ.95,999க்கு பதிலாக ரூ.84,999க்கு வாங்கலாம்.

2 /5

இந்த Vivo ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்கும் மெல்லிய மற்றும் எடை குறைந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். வளைந்த டிஸ்ப்ளே மற்றும் பேனலுடன், போனுக்கு மேட் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. வலுவான சேமிப்பகத்துடன் கூடிய இந்த போன் Flipkartல் ரூ.84,990க்கு பதிலாக ரூ.79,990க்கு கிடைக்கிறது.

3 /5

iPhone 13 Mini சந்தையில் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது, நீங்கள் Flipkart இலிருந்து 69,900 ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் நீங்கள் அதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறுகிறீர்கள்.

4 /5

Oppo இன் இந்த ஸ்மார்ட்போன், Oppo Reno 6 Pro 5G மிகவும் ஸ்டைலான ஸ்மார்ட்போன் ஆகும். அதன் வடிவமைப்பில் வித்தியாசம் எதுவும் இல்லை ஆனால் அதன் பின் பேனலின் மேட் ஃபினிஷ் மற்றும் பிரீமியம் தோற்றம் இதை சிறப்பாக்குகிறது. Flipkart இலிருந்து 41,990 ரூபாய்க்கு வாங்கலாம்.

5 /5

இந்த OnePlus ஸ்மார்ட்போன் OnePlus Nord 2 போன்று தோற்றமளிக்கிறது ஆனால் அதன் பின் பேனலில் Pac-Man-பாணி வடிவமைப்பு உள்ளது, அது இருட்டில் ஒளிரும். இது இந்த போனின் அழகை அதிகரிக்கிறது. அமேசானில் இருந்து 36,999 ரூபாய்க்கு வாங்கலாம்.