5G Smartphones At Just Rs 44: சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 5ஜி ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ23 5ஜி போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Flipkart Big Saving Days 2023: புத்தாண்டு துவங்கியுள்ள நிலையில், பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவு பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றது. பிளிப்கார்ட் சில ஸ்மார்ட்போன்களில் அளிக்கும் பெரிய சலுகைகள் பயனர்களும் யூகிக்கக் கூட முடியாத அளவிற்கு அதிரடியாக உள்ளன.
Amazon Sale 2023: அமேசான் குடியரசு தின விற்பனை விரைவில் தொடங்க உள்ளது... ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி... டிவிகளுக்கு 65% தள்ளுபடி... கொண்டாட்டம் தான்
பொங்கல் திருநாளுக்கு அமேஷான் நிறுவனம் கொடுத்துள்ள ஆஃபரில் காஸ்டிலியான பல பொருட்கள் எக்கச்சக்க ஆஃபரில் கிடைக்கிறது. இந்த பதிவில் அமேஷான் 2023 பொங்கல் ஆஃப்பரில் கிடைக்கும் போன்கள் பற்றி காண்போம்.
Budget Smartphone: இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் பயனர்களால் மிகவும் விரும்பப்படும் போனாகும். ஏனெனில் அதன் விலை மிகக் குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது.
Flipkart Year End Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022 நடந்துவருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
Flipkart Discount Offer: ரியல்மி 9 (128 ஜிபி, 6 ஜிபி ரேம்) மாறுபாட்டில் கிடைக்கும் சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும்.
Cheapest Smartphones: சந்தையில் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்களை விட விலை குறைவாக இருக்கும் ஒரு ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பரிசளிப்பதற்கு ஏற்ற போனாக இருக்கும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விவோ நிறுவனம் குறைந்த விலையில் விவோ வி25 ப்ரோ, விவோ வி75 5ஜி மற்றும் விவோ ஒய்35 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் ரூ.13,690 விலையில் கிடைக்கும் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, க்ளாஸியர் ஒயிட் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
Vivo Year-End Sale: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான விவோவின் புத்தாண்டு விற்பனை தொடங்கிவிட்டது. நேற்று, அதாவது டிசம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கியுள்ளது.
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ரூ.15,000-க்கும் குறைவான விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்க்கலாம். Realme Narzo 50, Poco M4 Pro 5G உள்ளிட்ட மொபைல்களை வாங்கலாம்.
Realme 10 Pro Plus, Realme 10 Pro 5G: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மீ, இந்தியாவில் Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro Plus 5G ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samsung Cheapest 5G SmartPhone: சாம்சங் மிக விரைவில் மிட்-ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது, அதற்கான ஆரம்பகட்ட பணிகளை சாம்சங் தொடங்கியுள்ளது.