Sourav Dada: பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் மனிதன்

கிரிக்கெட்டில் தனக்கென தனியிடம் பிடித்தவர் தாதா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் செளரவ் கங்குலி. அவர் பலரது வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. சவுரவ் கங்குலியின் புகைப்படத் தொகுப்பு....

புதுடெல்லி: பிசிசிஐ (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவருக்கு  ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  

1 /8

கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என பிசிசிஐ டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

2 /8

கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கங்குலி

3 /8

நெஞ்சுவலிக்காக மருத்துவமனைக்குச் சென்றார் செளரவ் கங்குலி

4 /8

அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்

5 /8

விராட் கோலியுடன் தாதா

6 /8

பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

7 /8

தாதாவுடன் தீதி மமதா பேனர்ஜி

8 /8