விளையாட்டுத் துறை பிரபலங்களை வாழ்க்கைத் துணையாக்கிய விளையாட்டு வீரர்கள்

Sports Stars Family: விளையாட்டுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களை மனைவியாக்கிக் கொண்ட புத்திசாலி விளையாட்டு வீரர்களின் பட்டியல்.

ஜஸ்ப்ரீத் பும்ரா, விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சஞ்சனா கணேசன் என்ற தென்னிந்தியாவை சேர்ந்த பிரபலத்தை மணந்துக் கொண்டார். இதேபோல, சிறந்த தொகுப்பாளர்களை மாலையிட்டு மணந்த வீரர்கள்...

மேலும் படிக்க | இதுவொரு அழகிய அனன்யா புகைப்படக் காலம்

1 /5

ஜஸ்ப்ரீத் பும்ரா, சஞ்சனா கணேசனை மார்ச் 2021 இல் திருமணம் செய்து கொண்டார். விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்கும்  சஞ்சனா கணேசன், 2019 உலகக் கோப்பையின் போது, ​​'மேட்ச் பாயிண்ட்' மற்றும் 'சீக்கி சிங்கிள்ஸ்' போன்ற பல பிரபலமான நட்சத்திர விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சஞ்சனா கணேசன் கேகேஆர் டிவியின் பிரீமியர் தொகுப்பாளராகவும் உள்ளார்

2 /5

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நியூ சவுத் வேல்ஸில் பிறந்த லீ ஃபர்லாங்கை 2010 இல் திருமணம் செய்தார். லீ ஃபர்லாங் ஒரு விளையாட்டு வீரர், எழுத்தாளர், மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். லீ ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமானவர்.

3 /5

இந்திய ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் மாயாண்டி லாங்கரை 2012 செப்டம்பரில் திருமணம் செய்தார். இருவரும் இந்திய கிரிக்கெட் லீக்கின் போது சந்தித்தனர். இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பெண் தொகுப்பாளர்களில் மாயந்தி லாங்கர் ஒருவர்.

4 /5

நியூசிலாந்தின் பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில், நியூசிலாந்தின் புகழ்பெற்ற மற்றும் அழகான விளையாட்டு தொகுப்பாளினி லாரா மெக்கோட்ராக்கை மணந்தார். லாரா குப்டில் 'தி கிரிக்கெட் ஷோ' நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது அவர்கள் முதல் முறையாக சந்தித்தனர். மார்ட்டின் மற்றும் லாரா மெக்கோல்ட்ரிக் இருவரும் 2014 இல் திருமணம் செய்து கொண்டனர்

5 /5

எரின் ஹாலண்ட் மிகவும் பிரபலமான டிவி தொகுப்பாளர்களில் ஒருவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென் கட்டிங், பிப்ரவரி 13, 2021 அன்று எரின் ஹாலண்டை மணந்தார். எரின் ஹாலண்ட் பாடகி என்பதும் குறிப்பிடத்தகக்து.