நுபுர் ஷர்மா மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எதிர்மறையான கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
Sri Lanka: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து வாங்க வழியின்றி அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
வாகனங்களை பாதுகாப்பாக மாற்றும் வகையில் டயர்கள் தயாரிப்பில் முக்கிய மாற்றத்தை செய்துள்ள இந்திய அரசு, அக்டோபர் 1ம் தேதி முதல் பழைய டிசைனில் டயர்கள் தயாரிக்கக்கூடாது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விஷயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குரங்கு குரங்கு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில், சில சந்தேகத்திற்கிடமான வகையிலான தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
Assam Floods: கடந்த 24 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் உள்ள 3,510 கிராமங்களைச் சேர்ந்த 33,03,316 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 91658.49 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
Sri Lanka Crisis: இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தெரிவித்து, இலங்கை சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இந்தியா திரும்பினர்.
Agnipath Recruitment: இன்று இந்திய ராணுவம் தரப்பில், அக்னிபத் திட்டத்தின் கீழ் முதல் சுற்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆட்சேர்ப்பு பேரணிகளுக்கான பதிவு ஜூலை முதல் தொடங்குகிறது.