கருப்பு உடையில் நெருப்புபோல் இருக்கிறேனா? - தமன்னாவின் கலர்ஃபுல் போட்டோ

கருப்பு உடையில் கலர்புல்லாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் தமன்னா

 

1 /6

தென்னிந்தியா படங்களில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா இப்போது பாலிவுட் மற்றும் வெப் சீரிஸ் படங்கள் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார்.  

2 /6

அண்மையில் வெளியான வெப்சீரிஸில் படுக்கையறை காட்சியில் நடித்திருந்த அவர், இப்போது இன்னொரு வெப் சீரிஸிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார்.  

3 /6

இதுவரை தமிழ் சினிமாவில் ஹோம்லி கேர்ள் என்ற எண்ணத்தில் தமன்னாவை பார்த்த ரசிகர்களுக்கு, இது ரொம்ப ஷாக்காக இருந்தது  

4 /6

இப்படியான கவர்ச்சி பக்கம் ஏன் முன்னணி நடிகைகள் திரும்புகிறார்கள் என திரைவட்டாரதில் பேசும்போது, வெள்ளித்திரையைக் காட்டிலும் அதிக சம்பளம் கிடைப்பதாக கூறுகின்றனர்.  

5 /6

இதனால் எந்த கவலையும் இல்லாமல் அதிக கவர்ச்சிக்கு முன்னணி நடிகைகள் நடிக்க ஒப்புக் கொள்வதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் கதைக்காகவும், ஒரே மாதிரி நடிப்பதில் பிடிக்காமலும் இப்படியான கதைக்களத்துக்கு திரும்புவதாக தெரிவிக்கின்றனர்.  

6 /6

ஆனால், தமன்னாவின் இந்த அவதாரம் இப்போது சினிமா வட்டாரத்தில் புயல் அடிக்க வைத்துள்ளது. தமிழில் தமன்னா சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெய்லர் படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.