Thala Ajith Photo: "இதுவே இப்போதைய தேவை" வலிமை படத்தின் புகைப்படங்கள்!

வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை வலிமை படத்தின் முன்னோட்டம் வீடியோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.அதன் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு...!!

1 /10

தல அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர்.

2 /10

கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. 

3 /10

வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

4 /10

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். 

5 /10

வலிமை படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

6 /10

படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

7 /10

வலிமை படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

8 /10

வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

9 /10

இன்று மாலை வலிமை படத்தின் முன்னோட்டம் காணொளிஅதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

10 /10

You May Like

Sponsored by Taboola