ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளில் "தலைவி" படத்தின் சுவாரசிய புகைப்படங்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் போஸ்டர்ஸ் ஒருபார்வை!!

  • Feb 24, 2020, 11:04 AM IST

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் போஸ்டர்ஸ் ஒருபார்வை!!

1 /6

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

2 /6

ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் தலைவி படம் இந்தாண்டு ஜூன் 26-ஆம் தேதி திரைக்கு வெளிவர உள்ளது.

3 /6

'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக். 

4 /6

'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக் 

5 /6

ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. 

6 /6

ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.