Manimegalai: மத அடிப்படையில் இணையத்தில் டிரோல் செய்தவருக்கு உருப்புடற வழிய பாருங்க என டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது போன்று, குரேஷியும் வெளியேறுவதாக கூறப்பட்ட நிலையில், குரேஷின் ட்வீட் ஒன்று சற்று குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.
Manimegalai Quits CWC Show: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து அதன் முக்கிய கோமாளி ஒருவர் இன்றைய எபிசோட்தான் தனது கடைசி எபிசோட் என அறிவித்துள்ளார்.