உலகின் டாப் 10 உயரமான கட்டிடங்கள்!!

  • Jan 05, 2017, 13:02 PM IST
1 /10

10. சிஃபெங் டவர் (நான்ஜிங், சீனாவில்) - உயரம்: 450மீட்டர், அறைகள்: 66

2 /10

9. பெட்ரோனாஸ் கோபுரங்கள் (கோலாலம்பூர், மலேஷியா) - உயரம்: 452மீட்டர், அறைகள்: 88

3 /10

8. சர்வதேச வர்த்தக மையம் (ஹாங்காங், சீனா) - உயரம்: 469மீட்டர், அறைகள்: 108

4 /10

7. ஷாங்காய் உலக நிதி மையம் (ஷாங்காய், சீனா) - உயரம்: 492மீட்டர், அறைகள்: 101

5 /10

6. தைப்பே 101 (தைவான்) - உயரம்: 449மீட்டர், அறைகள்: 101

6 /10

5. சிடிஃஎப்(CTF) நிதி மையம் (கங்க்ஜோ, சீனா) - உயரம்: 530மீட்டர், அறைகள்: 111

7 /10

4. உலக வர்த்தக மையம் (நியூயார்க் நகரம், அமெரிக்கா) - உயரம்: 541மீட்டர், அறைகள்: 104

8 /10

3. அப்ராஜ் அல் பேய்த் (மெக்கா, சவுதி அரேபியா) - உயரம்: 601மீட்டர், அறைகள்: 120

9 /10

2. ஷாங்காய் டவர் (ஷாங்காய், சீனா) - உயரம்: 632மீட்டர், அறைகள்: 128

10 /10

1. பூர்ஜ் கலிபா (துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) - உயரம்: 82மீட்டர், அறைகள்: 163