தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழை நீடித்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Long Weekend Holidays In 2025: அடுத்த 2025ஆம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில், எந்தெந்த நாட்களில் எல்லாம் மூன்று நாள்களுக்கும் மேல் தொடர் விடுமுறைகள் வருகிறது என்பது இங்கு பார்க்கலாம்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில், சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rains: சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றைய வானிலை குறித்தும், தமிழ்நாடு முழுவதுக்குமான மழை நிலவரம் குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் அவரது X பதிவில் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu School Holidays August 2024: வரும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு பள்ளிகளுக்கான மொத்த விடுமுறை நாள்கள், அதில் பொது விடுமுறைகள் எப்போது, மொத்த வேலைநாள்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
TN School Students Summer Holidays 2024 : ரம்ஜான் விடுமுறை வருவதையொட்டி 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஏப். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிறப்பு வகுப்புகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மான்டோஸ் புயலாக வலுவடைந்தது என்றும் நாளை நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்று்ம எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 26 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
TN Rains: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார்.
Chennai Rains : சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் தொடர் மழை பெய்துவரும் நிலையில், நான்கு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.