Trisha: ஸ்வீடன் பயணத்தில் ஸ்வீட் செல்ஃபி எடுத்த த்ரிஷா! வைரலாகும் புகைப்படம்!

லியோ பட நாயகி த்ரிஷா ஸ்வீடன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

1 /7

த்ரிஷா தற்போது லியோ படத்தில் நடித்துக்கொடுத்துள்ளார். 

2 /7

பல ஆண்டுகளுக்கு பிறகு இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். 

3 /7

த்ரிஷா அடுத்து மலையாள படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார், அதில் இவர் டொவினோ தாமஸிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 

4 /7

த்ரிஷா ஸ்வீடன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

5 /7

தனது தோழிகளுடன் ஜாலியாக பயணம் மேற்கொண்டுள்ள அவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

6 /7

த்ரிஷா கையில் இருக்கும் கிளாசை புகைப்படம் எடுப்பது போன்ற போட்டோவை பதிவிட்டுள்ளார். 

7 /7

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பலர் ‘ஸ்வீட் செல்ஃபி’ என கமெட்ன் செய்து வருகின்றனர்.