சனி ராசி மாற்றம், இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் 2023 முதல் ஒளிரும்

2023-ம் ஆண்டு சனி தனது ராசியை மாற்ற உள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதன்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு புதிய நம்பிக்கையை தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

 

1 /4

ரிஷப ராசி: வெளியூர் தொடர்பான வேலை மற்றும் பயணங்களில் லாப சேர்க்கை உண்டாகும். இந்த ராசிக்காரர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். இதனுடன் பொருளாதார விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். வருமான உயர்வால் மகிழ்ச்சி அடைவதோடு சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.  

2 /4

மிதுன ராசி: பணி மாறுதல் முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். நிதி விஷயங்களில் இருந்து வரும் பிரச்சனைகளில் இருந்து சற்று நிவாரணம் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபடுவார்கள்.

3 /4

துலாம் ராசி: குடும்ப வாழ்க்கையில் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் பிரகாசிக்கும். இதனுடன், உங்கள் வருவாய் பல வழிகளிலும் அதிகரிக்கும்.  

4 /4

தனுசு ராசி: மன அழுத்தம் படிப்படியாக குறையும். உங்கள் நிதி பக்கம் வலுவாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு மற்றும் பதவி அதிகரிப்பதைக் காணலாம் அல்லது புதிய வேலை வாய்ப்பையும் பெறலாம்.

Next Gallery