பலவித நோய்களுக்கு அருமருந்தாகும் வெந்தயம்

வெந்தயம் பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் பல வகைகளில் நன்மை பயக்கிறது

வெந்தயம் பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் பல வகைகளில் நன்மை பயக்கிறது

1 /5

தேன் மற்று நெய்யுடன், வெந்தயம் எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது. சூடான நீருடன் வெந்தயம் தூள் உட்கொள்வது வயிற்று பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

2 /5

வெந்தயத்தை உட்கொள்வதால் கொழுப்பு குறைகிறது. ஆயுர்வேதத்தில் இது குறித்து பல குறிப்புகள் உள்ளன. வெந்தயத்தை உட்கொள்வது நினைவாற்றலையும் மேம்படுத்தும்.

3 /5

வெந்தய கீரை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் வெந்தய கீரை இரைப்பை குடல் நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது

4 /5

வெந்தய தேநீர் குளிர்காலத்தில் ஏற்படும் சளிக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

5 /5

உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, முடக்கு வாதம் ஆகியவற்றை வெந்தயம் குணமாக்குகிறது. வெந்தய சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும். குளிர்காலத்தில் வெந்தய கீரை ரொட்டி மிகவும் ருசியாக இருப்பதோடு, உடல நலத்தையும் பாதுகாக்கிறது.