பிகினி உடையில் வித்யூலேகா; போட்டோஸ் வைரல்

சமீபத்தில் திருமணம் செய்த நடிகை வித்யூலேகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

1 /7

மாலத்தீவில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வித்யூலோகா பகிர்ந்துள்ளார்.  

2 /7

கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வித்யூலேகா. 

3 /7

மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வித்யூலேகா இணையத்தில் பதிவிட்டு வருகிறார். 

4 /7

நடிகை வித்யூலேகா, சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். 

5 /7

நடிகை வித்யூலேகா, தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். 

6 /7

வித்யூலோகா, சஞ்சய் திருமணம் இந்த வருடம் செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சில திரை பிரபலங்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

7 /7

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா.