Vijayakanth: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் இந்த ஆசை!

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார்.  அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கும் செய்யப்பட்டது.

 

1 /5

தமிழக மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த மாதம் டிசம்பர் 28ம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

2 /5

கடந்த சில வருடங்களாக கட்சி, பட வேலைகள் என அனைத்தில் இருந்தும் ஒதுங்கி இருந்தார் விஜயகாந்த்.  ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.  

3 /5

விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  முதல் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக சில படங்களில் நடித்து உள்ளார்.  இரண்டாவது மகன் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.  

4 /5

இந்நிலையில், சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸில் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அதற்காக வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே உயிரிழந்துள்ளார் விஜயகாந்த்.  

5 /5

தற்போது சண்முகபாண்டியன் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக குற்றப்பரம்பரை வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.