தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், விஜயகாந்த் திமுகவை ஒரு "தீய சக்தி" என்று விமர்சித்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றும் பஜக மாநில துணை தலைவர் கரு .நாகராஜன் தெரிவித்துள்ளார். காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் எனவும் தெரிவித்தார்.
Reason Why Vijayakanth Sons Are Not Married : தனக்கும் தனது அண்ணாவிற்கும் ஏன் இன்னும் திருமணம் ஆகுவில்லை என்று, நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்!
தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக மட்டுமின்றி அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் என்றும் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் எனவும், மதுரையில் நடைபெற்ற தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் சூளுரைத்துள்ளார்.
Vijayakanth Sister Vijayalakshmi Passes Away : நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து தற்போது அவரது சகோதரியும் உயிரிழந்துள்ளார்.
விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல அவர்கள் எப்போதும் தேமுதிகவுடன் தான் நிற்பார்கள் என விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார்.
Relationship Between Vijayakanth And Vijay : மறைந்த நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில், அவருக்கு விஜய்க்குமான உறவு குறித்து தெரிந்து கொள்வோம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு
நடிகை குஷ்பு கேப்டன் விஜயகாந்த் குறித்து முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
கலைத்துறை பிரிவில் சிறந்த பங்களிப்பை கொடுத்து வரும் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் பெயரில் வருடம் தோறும் விருதுகள் வழங்கப்படும் என இந்தியன் மீடியா works நிறுவன தலைவர் ஜான் அமலன் அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி அமைதிப் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்தனர்.
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை (டிச. 28) அனுசரிக்கப்படும் நிலையில், அவர் குறித்து சிறு நினைவுக்குறிப்பை இங்கு காணலாம்.
Vijay vs Vijayakanth: தேமுதிகவின் முதல் மாநாடு பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தவெக மாநாடு மீதும் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போதைய சூழலில் விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் குறித்த ஒப்பீட்டை இங்கு காணலாம்.
திரைப்படங்களில் விஜயகாந்தின் பாடல்கள், போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் கேட்க மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு 100 கிலோ பிரியாணி செய்து ஊர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
GOAT Movie Cameo Characters : விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தில் எந்தெந்த நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள் தெரியுமா? முழு விவரம் இதோ!
AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக காணலாம்.
The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் விமான நிலையம் வந்த பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த விருதை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Vijayakanth Padma Bushan Award: டெல்லி ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பித்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செய்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க வாக்கு சேகரித்தார்.