எந்த படங்கள் எந்த ஓடிடியில்! முழு விவரம்!

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

 

1 /5

'வலிமை' மற்றும் 'என்ன சொல்ல போகிறாய்' படங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 இயங்குதளம் வாங்கியுள்ளது.  

2 /5

'கடைசி விவசாயி' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை சோனி லிவ் இயங்குதளம் வாங்கியுள்ளது, இந்த படம் மார்ச் 11ம் தேதி இந்த தளத்தில் வெளியாகவுள்ளது.   

3 /5

'எப்ஐஆர்' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் இயங்குதளம் வாங்கியுள்ளது.  ,  

4 /5

'ஹே சினாமிகா' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் இயங்குதளமும், 'வீரபாண்டியபுரம்' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை சிம்ப்ளி சவுத் மற்றும் டெண்ட்கொட்டா இயங்குதளமும் வாங்கியுள்ளது.

5 /5

'83' மற்றும் 'தேள்' படங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் இயங்குதளம் வாங்கியுள்ளது.