Big Boss Tamil 4 வெற்றிவாகை சூடி 50 லட்சம் ரூபாய் பரிசு பெற்றார் ஆரி அர்ஜுனா
107 நாட்கள் தொடர்ந்த பிக் பாஸ் தமிழ் பதிப்பின் 4வது நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. வெற்றி வாகை சூடி பரிசு பெற்றார் ஆரி அர்ஜுனா... பாலா இரண்டாம் இடத்தை பிடித்தார்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றியாளர் ஆரி அர்ஜுனா. தனியார் தொலைகாட்சியில் வெற்றிகரமாக உலாவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நிறைவு நாள் ஜனவரி 17ஆம் நாள். 2020 அக்டோபர் 4ஆம் தேதியன்று தொடங்கிய நிகழ்ச்சி 107 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இறுதிக் கட்டத்தை எட்டியது. நிகழ்ச்சி இறுதியாக மிகப் பெரிய கொண்டாட்டங்களுடன் முடிவடைந்தது. இறுதிக் கணங்களின் சில புகைப்படங்கள்...
Also Read | Egypt: வரலாற்றை திருத்தி எழுதும் எகிப்தின் புதிய தொல்பொருள் கண்டுபிடிப்பு
1
/10
இறுதி போட்டியில் கடைசி நாள் வரை வந்தவர்கள், ஆரி, பாலா, ரம்யா, ரியோ மற்றும் சோம்
2
/10
இதில் சோம் வெளியேற்றப்பட்டார்
3
/10
ரம்யா பாண்டியன் மூன்றாவது ரன்னர்-அப்பாகக் வந்தார்
4
/10
ரியோ இரண்டாவது ரன்னர்-அப்
5
/10
பாலா முதல் ரன்னர்-அப்
6
/10
ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு கோப்பையும், 50 லட்ச ரூபாய் பரிசையும் வென்றார்.
7
/10
வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
8
/10
பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களால் அதிகம் நாமினேட் செய்யப்பட்ட ஆரி, இறுதிப்போட்டி வரை முன்னேறி வெற்றிவாகை சூடி இருக்கிறார்.
9
/10
பிக் பாஸ் தமிழ் 4 ஆரி அர்ஜுன்
10
/10
107 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர்