Netflix-ன் முதல் அரபு திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தங்கள் நாட்டில் நெட்ஃபிளிக்ஸை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எகிப்தில் போராட்டம் நடைபெறுகிறது.
மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, இயற்கையாகவோ அல்லது திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம்.
தெற்கு எகிப்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள லக்சர் (Luxor) என்னும் இடத்தில் பழங்கால நகரத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பண்டைய எகிப்தியர்களை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு தயாரிக்க பயன்படும் எம்பாமிங் செயல்முறையின் முக்கியமான நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து நாட்டில் கொரோனா ஊரடங்கால், பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு, 12 வயது சிறுமி ஒருவர் அவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார்..!
கெய்ரோவுக்கு அருகிலுள்ள சக்காரா (Saqqara) என்ற தொல்பொருள் இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொக்கிஷங்கள் தொடர்பான தகவல்களை எகிப்து ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டது. இது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. "வரலாற்றை மறுவரை செய்கிறது" என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பை மேற்கொண்டு அதில் எகிப்து வெற்றியும் பெற்று விட்டது. அந்நாட்டின் தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று 26-வது வம்சம் என்று அழைக்கப்படும் எல்-சாவி காலத்தைச் சேர்ந்த ஒரு தனித்துவம் கொண்ட கல்லறையை கண்டுபிடித்துள்ளது.
உலகில் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் பார்வையில், 2000-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை ’டிசம்பர் 18-ஆம் தினத்தை’ ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக' அனுசரித்து வருகிறது.