English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Saturn Transit 2025

Saturn Transit 2025

பூரட்டாதிக்கு செல்லும் சனி பகவான்... தீபாவளி முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
Saturn Transit 2025 Aug 5, 2025, 10:59 AM IST
பூரட்டாதிக்கு செல்லும் சனி பகவான்... தீபாவளி முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
சனி தேவர் தற்போது உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாதம், 3 ஆம் தேதி, அவர் இந்த நட்சத்திரத்தை விட்டு வெளியேறி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார். 
செவ்வாய் பெயர்ச்சி 2025:  சமசப்தக யோகத்தினால் நெருக்கடிகளை சந்திக்கும் ‘5’ ராசிகள்!
Mars Transit Jul 24, 2025, 08:19 AM IST
செவ்வாய் பெயர்ச்சி 2025: சமசப்தக யோகத்தினால் நெருக்கடிகளை சந்திக்கும் ‘5’ ராசிகள்!
செவ்வாய் கன்னி ராசியிலும், சனி மீன ராசியிலும்  சஞ்சரிக்கும் நேரத்தில், பரஸ்பரம் இரு கிரகங்களும் ஏழாவது வீட்டில் சஞ்சரிப்பார்கள். சனி மற்றும் செவ்வாய் நேருக்கு நேர் இருக்கும் போது உருவாகும் சமசப்தக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
சனி பெயர்ச்சி 2025:  ஏழரை நாட்டு சனி பாதிப்பு நீங்க உதவும்.... சில எளிய பரிகாரங்கள்
Saturn Transit 2025 Jul 12, 2025, 08:49 PM IST
சனி பெயர்ச்சி 2025: ஏழரை நாட்டு சனி பாதிப்பு நீங்க உதவும்.... சில எளிய பரிகாரங்கள்
சனீஸ்வரர் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், மீன ராசிக்கு ஜென்ம சனி காலமும், கும்ப ராசிக்கு பாத சனிக்காலமும், மேஷ ராசிக்கு விரய சங்க காலமும் தொடங்கியுள்ளது. அதோடு சிம்ம ராசிக்கு அஷ்டம சனி காலமாகும்.
சனிப்பெயர்ச்சி 2027 முதல் 2032 வரை... ஏழரை நாட்டு சனி பாதிப்பை சந்திக்கும் ராசிகள் எவை
Saturn Transit 2025 Jul 1, 2025, 08:21 AM IST
சனிப்பெயர்ச்சி 2027 முதல் 2032 வரை... ஏழரை நாட்டு சனி பாதிப்பை சந்திக்கும் ராசிகள் எவை
Sani Peyarchi & Ezharai Nattu Sani Effects: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஏழரை நாட்டு சனி காலம் சனி பெயர்ச்சி வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது.
சனி பெயர்ச்சி 2025: ஏழரை நாட்டு சனியால் அவதிப்படும் 3 ராசிகள்... தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
Saturn Transit 2025 Jun 26, 2025, 09:05 AM IST
சனி பெயர்ச்சி 2025: ஏழரை நாட்டு சனியால் அவதிப்படும் 3 ராசிகள்... தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
Sani Peyarchi 2025 & Ezharai Nattu Sani: சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுப்பதால் நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். சனிப்பெயர்ச்சியை பொறுத்துதான் ஏழரை நாட்டு சனி காலம் தீர்மானிக்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் சமசப்தக யோகம்... சனியின் அருளால் நினைத்தது அனைத்தும் நடக்கும்
Saturn Transit 2025 Jun 25, 2025, 08:41 AM IST
30 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் சமசப்தக யோகம்... சனியின் அருளால் நினைத்தது அனைத்தும் நடக்கும்
சமசப்தக யோக பலன்கள்: சனிப்பெயர்ச்சி மற்றும் புதன் பெயர்ச்சி காரணமாக உருவாகியுள்ள சமசப்தக யோகம், சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்ங்களை அள்ளிக் கொடுக்கும் என்றும், அவர்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மீனத்தில் வக்கிரமடையும் சனி பகவான்.... சவால்களும் குழப்பங்களும் நிறைந்த 138 நாட்கள்
Saturn Transit 2025 Jun 20, 2025, 08:38 AM IST
மீனத்தில் வக்கிரமடையும் சனி பகவான்.... சவால்களும் குழப்பங்களும் நிறைந்த 138 நாட்கள்
Saturn Retrogate Transit: கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியான சனி பகவான், வரும் ஜூலை 13ஆம் தேதி வக்ர நிலையில் சஞ்சரிக்க தொடங்குவார். 138 நாட்கள், அதாவது நவம்பர் 28ஆம் தேதி வரை வக்ர நிலையில் நீடிப்பார்.
மீனத்தில் வக்கிரம் அடையும் சனி பகவான்.... குறையாத அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்
Saturn Transit 2025 Jun 17, 2025, 02:04 PM IST
மீனத்தில் வக்கிரம் அடையும் சனி பகவான்.... குறையாத அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்
Saturn Retrograde Transit: சனி பகவான் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி அன்று மீனத்தில் வக்கிர நிலையை அடைவார். 2025 நவம்பர் மாதம் 28ஆம் தேதி வரை வக்கிர நிலையில் நீடிப்பார். 
ஷடாஷ்டக யோகம்.... 3 ராசிகளுக்கு சங்கடங்களை கொடுக்கும் சனி - செவ்வாய்... கவனமாக இருங்க
Saturn Transit 2025 Jun 17, 2025, 08:28 AM IST
ஷடாஷ்டக யோகம்.... 3 ராசிகளுக்கு சங்கடங்களை கொடுக்கும் சனி - செவ்வாய்... கவனமாக இருங்க
ஷடாஷ்டக யோக பலன்கள்: கிரக பெயர்ச்சிகள் காரணமாக ஏற்படும் கிரக் சேர்க்கைகள் அல்லது கிரக நிலைகள் காரணமாக உருவாகும் யோகங்கள் சில சமயங்களில் அசுப பலன்களை கொடுப்பதாக உள்ளன.
சிம்ம ராசியினரை படுத்தியெடுக்கும் அஷ்டம சனி... கெடு பலன்கள் நீங்க சில பரிகாரங்கள்
Saturn Transit 2025 Jun 10, 2025, 12:17 PM IST
சிம்ம ராசியினரை படுத்தியெடுக்கும் அஷ்டம சனி... கெடு பலன்கள் நீங்க சில பரிகாரங்கள்
சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனி காலம். பாடாய்படுத்தும் அஷ்டம சனி காலத்தில், சிம்ம ராசியினர் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதையும், அதற்கான பரிகாரங்களையும், இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சனி பகவானின் அருளால்... 2027 வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது
Saturn Transit 2025 Jun 5, 2025, 08:21 AM IST
சனி பகவானின் அருளால்... 2027 வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது
Sani Peyarchi 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், 2025 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்குள் பிரவேசித்தார். மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், 2027 ஜூன் மாதம் வரை மீனத்தில் இருப்பார்.
மீனத்தில் வக்கிர நிவர்த்தி அடையும் சனி பகவான்... அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்
Saturn Transit 2025 May 23, 2025, 08:49 AM IST
மீனத்தில் வக்கிர நிவர்த்தி அடையும் சனி பகவான்... அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்
சனி பகவான்: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், ஜோதிடத்தில் நீதி கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், 12 ராசிகளையும் சுற்றிவர 30 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
தங்கபாதத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான்... இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது
Saturn Transit 2025 May 4, 2025, 08:44 AM IST
தங்கபாதத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான்... இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது
Sani Peyarchi 2025: நவகிரகங்களில், சனீஸ்வரனுக்கு மிக அதிக முக்கியத்துவம் உண்டு. சனிப்பெயர்ச்சி மட்டுமல்லாது, சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
உத்திரட்டாதி செல்லும் சனி பகவான்... சிக்கலில் சிக்கும் 5 ராசிகளும்... சில எளிய பரிகாரங்களும்
Saturn Transit 2025 Apr 26, 2025, 08:10 AM IST
உத்திரட்டாதி செல்லும் சனி பகவான்... சிக்கலில் சிக்கும் 5 ராசிகளும்... சில எளிய பரிகாரங்களும்
Sani Peyarchi 2025: ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் இறுதியில் மீன ராசிக்கு சென்ற சனிபகவான், ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
உத்திரட்டாதியில் சனி பகவான்... 5 ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கு
Saturn Transit 2025 Apr 17, 2025, 03:55 PM IST
உத்திரட்டாதியில் சனி பகவான்... 5 ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கு
Sani Peyarchi Palangal: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கும் சனீஸ்வரர் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி, கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியானார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்னும் 10 நாட்களில் சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
சனி பெயர்ச்சியால் அஷ்டம சனியில் சிக்கும் சிம்ம ராசி... பலன்களும் பரிகாரங்களும்
Saturn Transit 2025 Apr 11, 2025, 06:26 PM IST
சனி பெயர்ச்சியால் அஷ்டம சனியில் சிக்கும் சிம்ம ராசி... பலன்களும் பரிகாரங்களும்
சனி பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தில், பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன் பெயர்ச்சி ஆவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார்.
சனி பெயர்ச்சிக்கு பின் உதயமாகும் சனி பகவான்...  4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்
Saturn Transit 2025 Apr 1, 2025, 10:12 AM IST
சனி பெயர்ச்சிக்கு பின் உதயமாகும் சனி பகவான்... 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்
Lord Shani: ஜோதிடத்தில் சனி பகவானின் பெயர்ச்சி மட்டுமல்ல, அவரது நிலையில் ஏற்படும் மாற்றங்களும், அனைத்து ராசிகளின் வாழ்வையும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சனி பகவானின் ஆசியால்... இந்த 5 ராசிகளுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வும் வரும்!
Saturn Transit 2025 Mar 27, 2025, 01:39 PM IST
சனி பகவானின் ஆசியால்... இந்த 5 ராசிகளுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வும் வரும்!
Panchgrahi Yog: மீன ராசியில் புதன், சுக்கிரன், குரு, ராகு, சனி பகவான் இணைவதால் அரிய பஞ்சகிரஹி யோகம் உருவாகிறது. இதனால் பயனடையப்போகும் 5 ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
சனி அமாவாசை 2025... வாழ்க்கை இன்னல்கள் அனைத்தையும் நீக்கும்... சில எளிய பரிகாரங்கள்
Saturn Transit 2025 Mar 27, 2025, 12:15 PM IST
சனி அமாவாசை 2025... வாழ்க்கை இன்னல்கள் அனைத்தையும் நீக்கும்... சில எளிய பரிகாரங்கள்
இந்து மதத்தில் அமாவாசைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் சனி அமாவாசை அன்று வரும் சனி பெயர்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 
மீனத்தில் உதயமாகும் சனி பகவான்... இந்த 5 ராசிகளுக்கு தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்
Saturn Transit 2025 Mar 15, 2025, 10:05 AM IST
மீனத்தில் உதயமாகும் சனி பகவான்... இந்த 5 ராசிகளுக்கு தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்
சனிப்பெயர்ச்சி 2025: இன்னும் 15 நாட்களில், சனி பகவான் மீன ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். சனிப்பெயர்ச்சி ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • 8வது ஊதியக்குழு: லெவல் 1 அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் கிடைக்கும், எவ்வளவு தெரியுமா?
    8th Pay Commission

    8வது ஊதியக்குழு: லெவல் 1 அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் கிடைக்கும், எவ்வளவு தெரியுமா?

  • முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள் கொண்டாட்டம்
    Theni
    முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள் கொண்டாட்டம்
  • கோடிகளில் சம்பளம்...பெரிய வீடு, ஆடம்பர கார்.. விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
    Vijay Sethupathi
    கோடிகளில் சம்பளம்...பெரிய வீடு, ஆடம்பர கார்.. விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
  • CSK அணிக்கு பெரிய தலைவலி... இந்த முக்கிய வீரரை கழட்டிவிடுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?
    CSK
    CSK அணிக்கு பெரிய தலைவலி... இந்த முக்கிய வீரரை கழட்டிவிடுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?
  • டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்... இந்த 3 வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு!
    Washington Sundar
    டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்... இந்த 3 வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு!
  • ஓய்வை அறிவிக்கும் முக்கிய இந்திய வீரர்... இதுவே அவருக்கு கடைசி தொடர் - முழு பின்னணி
    Ind vs NZ
    ஓய்வை அறிவிக்கும் முக்கிய இந்திய வீரர்... இதுவே அவருக்கு கடைசி தொடர் - முழு பின்னணி
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு: புதிய சம்பளத் தொகுப்பு.... 8வது ஊதியக்குழுவுக்கு முன் சர்ப்ரைஸ்
    8th Pay Commission
    மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு: புதிய சம்பளத் தொகுப்பு.... 8வது ஊதியக்குழுவுக்கு முன் சர்ப்ரைஸ்
  • விஜய் சேதுபதி - பூரி ஜெகநாத் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு
    Vijay Sethupathi
    விஜய் சேதுபதி - பூரி ஜெகநாத் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு
  • வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்! சென்னை மற்றும் கோவை கோயில்களில் அரசு வேலை
    Tamil Nadu government jobs
    வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்! சென்னை மற்றும் கோவை கோயில்களில் அரசு வேலை
  • தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் கருப்பு பல்சர்! ரிலீஸ் தேதி இதுதான்!
    Gethu Dinesh
    தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் கருப்பு பல்சர்! ரிலீஸ் தேதி இதுதான்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x