பார்க்க கண்ணு ரெண்டும் பத்தலையே: ஏங்க வைக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் புகைப்படங்கள்

Attarcting PhotoShoot of Sakshi Aggarwal: கருநீல ஆடையில் அசத்தும் அழகியை பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்கும்... பார்க்க இரு கண்கள் போதவில்லையே என்று ஏக்க பெருமூச்சு வைக்கச் செய்யும் காந்த அழகி 

சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷீட் புகைப்படங்கள்... 

மேலும் படிக்க | ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கூல் க்ளிக்ஸ்

1 /7

கடலலைகளுக்கு மத்தியில் கலக்கலாய் போஸ் கொடுக்கும் கனவழகி  

2 /7

கடல் கன்னி கடற்கரைக்கு வந்த மாயமென்ன? 

3 /7

அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் சாக்‌ஷி அகர்வால்

4 /7

இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. படித்தார் சாக்‌ஷி

5 /7

கருநீல ஆடையில் அசத்தும் அழகி சாக்‌ஷி

6 /7

100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார் சாக்‌ஷி

7 /7

 பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தவர் சாக்‌ஷி