UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும், அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” திரைப்படம். புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடுகிறது.
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் ’மெஜந்தா’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியது!
சின்மயி மன்னிப்பு கோரிய நிலையில், இது பெருந்தன்மையான, மேன்மையான குணம் என்று நெட்டிசன்கள் சிலாகிக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் சின்மயியைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய 'மதயானைக் கூட்டம்' இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
நடிகர் தனுஸ் - ஐஸ்வர்யாவின் முதல் மகனான யாத்ராவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Actor Rajesh Passed Away: உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ராஜேஷ் இன்று காலை உயிரிழந்தார்.
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.