வெள்ளை உடையில் மனதை கொள்ளையடிக்கும் யாஷிகா ஆனந்த்!

Yashika Aannand: நடிகை யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அவை வைரலாகி வருகின்றன. 

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர், யாஷிகா ஆனந்த். இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவார்.

1 /7

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

2 /7

தமிழ் திரையுலகில் உள்ள இளம் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவர், யாஷிகா ஆனந்த். இவருக்கு 24 வயதாகிறது. 

3 /7

யாஷிகா ஆனந்த், துருவங்கள் 16 படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பலரால் அறியப்பட்டார். 

4 /7

யாஷிகாவிற்கு 2021ஆம் ஆண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருடன் அவரது தோழியும் பயணித்திருந்தார். அவர், அந்த விபத்தில் மரணமடைந்தார். யாஷிகா படுகாயத்துடன் உயிர்தப்பினார். 

5 /7

நீண்ட இடைவேளைக்கும் பிறகு, யாஷிகா மீண்டும் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். சமீப காலமாக அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இன்ஸ்டா கிராமில் பதிவிட்டு வருகிறார். 

6 /7

யாஷிகா, வெள்ளை உடையில் எடுத்த சில போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார். 

7 /7

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், யாஷிகா மீதுள்ள காதலை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.