Pushpa 2 reaches a massive Hindi TV audiences: நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிகை தீபிகா படுகோன் கமிட் ஆகியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Cinema Celebrities Reactions For RCB Win : 18 வருடங்களுக்கு பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில், இதனை சில பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.
Latest News Allu Arjun and Mrunal Thakur Tamil Movie: மிருணாள் தாகூர் தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இயக்குநர் அட்லீ இயக்கும் #AA22xA6 படமாகும்.
AA22xA6: அல்லு அர்ஜுன் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க நடிகை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதிலிருந்து அட்லி மீண்டும் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளார்.
AA22 X A6 Movie Heroine : அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, இதில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
இன்று அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை முன்னிட்டு AA22 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு தற்பது அல்லு அர்ஜுன் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
Allu Arjun Net Worth: நடிகர் அல்லு அர்ஜுனின் வளர்ச்சியுடன் அவரது சொத்து மதிப்பும் பெரிதளவில் அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்குப்படி, அவர் வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு எத்தனைக் கோடி வரை இருக்கும் என்று இங்குப் பார்ப்போம். இது அவரது திரைப்படங்களின் சம்பளம், விளம்பரங்கள் மற்றும் தனியார் முதலீடுகள் மூலமாக உருவானது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 20 கோடி ரூபாய் வழங்குமாறு அல்லு அர்ஜூனுக்கு தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Pushpa 2 Box Office Collection Drop On Day 19 : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ஆரம்பத்தில் கோடி கணக்கில் வசூலை குவித்து வந்தது. ஆனால் அவரது கைதுக்கு பிறகு இந்த வசூல் மாெத்தமாக குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.