ஃபெஞ்சல் புயல், தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழை, முதலமைச்சர் ஆய்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Tamilnadu Live, Fengal Cyclone : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இது குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamilnadu Live, Fengal Cyclone Updates : தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்துக்கு நேரில் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார். கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் 50.3 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்பேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Latest Updates
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்
ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புகிறாரா முகமது ஷமி...? காத்திருக்கும் இந்திய அணி - வந்தது அப்டேட்!
சிக்கன் 65 வரலாறு மற்றும் செய்முறை
உலகின் சிறந்த வறுத்த கோழி உணவுகள்... டாப் 10 பட்டியலில் சிக்கன் 65...! இதன் வரலாறு தெரியுமா?
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அப்டேட்
மிரட்டும் மழை பாதிப்புகள்... மீளாத மாவட்டங்கள்... நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தண்ணீர் பாட்டில்கள் FSSAI
தண்ணீர் பாட்டில்கள்... அதிக ஆபத்துள்ள உணவு வகை... FSSAI திடீர் முடிவு
திருவண்ணாமலை மண்சரிவு
திருவண்ணாமலை மண்சரிவு: அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் உடல்கள் - தொடரும் மீட்புப்பணி!
சருமம் வைரம் போன்று பளப்பளப்பாக வைத்திருக்க இந்த 7 பழங்கள் சாப்பிடுங்க!!
- எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!
இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுங்க
ஊட்டசத்துக்களை முழுமையாக பெற... இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுங்க
இறுதிப்போட்டிக்கு செல்ல...
WTC Finals: ஹாட்ரிக் சாதனை படைக்க... இந்திய அணி இனி செய்ய வேண்டியது என்ன?
- சென்னை திரைப்படவிழா
சுக்கிரன் பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகள்
மகரத்தில் சுக்கிரன்.... அதிர்ஷ்ட ராசிகள் எவை... 12 ராசிகளுக்கான பலன்கள்
- Whatsapp Update
- வாழ்க்கையை மாற்றப்போகும் சுக்கிரன்!
மார்வலெஸ் மார்கழி நிகழ்ச்சி
'நடிகர் விஜய் நல்லது செய்வார் என நம்புகிறோம்...' - நடிகை சினேகா
- கேப்டனாகும் ரஹானே?
முதல்வர் மருந்தகம் நெருங்கும் கடைசி நாள்
முதல்வர் மருந்தகம் நீங்களும் திறக்கலாம்... B.Pharm பட்டம் அவசியமில்லை - விண்ணப்பிப்பது எப்படி?
ஓய்வு பெறும் போது கையில் ரூ.2.5 கோடி
SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது கையில் ரூ.2.5 கோடி... மாதம் ரூ.7300 முதலீடு போதும்...
மக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர்
பெங்கால் புயல் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின். (முழு விவரங்கள்)
குளிர்கால ஹெல்த் டிப்ஸ்
குளிர்கால டிப்ஸ்: டின்னருக்கு எது ரொம்ப நல்லது...? கோதுமை ரொட்டியா...? அரிசி உணவா...?
செந்தில் பாலாஜி
மீண்டும் அமைச்சரானதால் சாட்சிகளுக்கு நெருக்கடி? விளக்கம் அளிக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு (முழு விவரம் படிக்க)
பான் கார்டு ரத்து..
உரிமைத் தொகை ஆன்லைனில் புகார் அளிக்கலாம்
- விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகுமா?
உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்
ஆப்பிள் ஐபோன் இல்லை... இவை தான் உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்...
- தமிழக அரசு வழங்கும் ரூ. 3000 உதவித்தொகை!
- ஓய்வை அறிவித்த பிரபல நடிகர்
சிறந்த உடல் நல காப்பீட்டை தேர்ந்தெடுக்க... சில டிப்ஸ்
ஹெல்த் இன்ஷ்யூரென்ஸ் எடுக்க போறீங்களா... இந்த விஷயங்களை கண்டிப்பா செக் பண்ணுங்க
உடல் பருமனை எளிதாக குறைக்க...
உடல் பருமனை குறைக்கணுமா... இந்த சிம்பிள் விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க போதும்
போஸ்ட் ஆபிஸ் : 2 லட்சம் டெபாசிட் செய்தால் 30 ஆயிரம் வட்டி!
சென்னையில் வழிப்பறி கும்பலின் அட்டூழியம்
இன்றைய ராசிபலன்