Live : திமுக கூட்டணியில் மோதல், இந்தியா தோல்வி, அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை கிரீன் சிக்னல்

Sun, 05 Jan 2025-9:45 pm,

Tamilnadu Live : திமுக கூட்டணியில் மோதல், இந்தியா தோல்வி, அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை கிரீன் சிக்னல் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu Live Today : திமுக கூட்டணியில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே வெளிப்படையாக மோதல் ஏற்பட்டுள்ளது. மாநில தலைவர் பாலகிருஷ்ணன் மீது திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நேரடியாக விமர்சனம் வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற அதிமுகவுடன் கூட்டணி செல்ல தயாராக இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுபோன்ற இன்னறைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Latest Updates

  • 2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

    இந்த கூட்டத்தொடரில் நாளை ஆளுநர் உரை மட்டுமே நிகழும். அதன் பின்னர் அலுவல்கள் நிறைவுபெறும் - முழு விவரம் இதோ

  • ஹெல்த் டிப்ஸ் - டயட்டில் அரிசி, கோதுமை...

    அரிசி, கோதுமை உணவுகள்... சாப்பிடாமல்விட்டால் இத்தனை பிரச்னைகள் வரும் - இதில் படிங்க
     

  • கும்பமேளா vs மகா கும்பமேளா

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தற்போது நடைபெறும் மகா கும்பமேளாவிற்கும், கும்பமேளாவிற்கும் உள்ள வித்தியாசங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.  

     

  • டான்ஸ் ஆடப்போய்  போன தண்ணீல போட்டுட்டானே!

    Funny Viral Video : தற்போது வைரலாகும் ஒரு வீடியாேவில் ஒரு நபர் டான்ஸ் ஆடப்போய் போனை பரிக்கொடுத்த சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. (இங்கே க்ளிக் செய்யவும்)

  • ஹெச். ராஜா அதிரடி பேச்சு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மதுரையில் பிராமணர்கள் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கோரி நடந்த போராட்டத்தில் ஹெச். ராஜா பேசியவை... முழு விவரம் இதோ

     

  • அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!

    Latest Photos Of Actor Ajith Kumar After Losing Weight : நடிகர் அஜித் குமார் வெயிட் லாஸ் ஆகி அடையாளமே தெரியாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.(மேலும் படிக்க)

  • இந்தியாவில் இந்த மாநில பெண்கள் அழகாக இருப்பார்களாம்!

    மிக அழகான பெண்களைக் கொண்ட இந்தியாவின் ஏழு மாநிலங்களின் பட்டியல் மற்றும் அவர்களின் அழகு ரகசியம்

  • 2025-ல் பிரச்சனைகளை சந்திக்கும் 7 ராசிகள்!

    2025ஆம் ஆண்டு, பலருக்கு ஆரம்பமே அலப்பறை கொடுக்கும் ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டில் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க உள்ளனர். அவர்கள் யார் தெரியுமா? (முழு விவரம்)

  • இந்திய அணி உருப்பட ஒரே வழி...

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி செய்ய வேண்டிய 5 மாற்றங்கள்... விரிவாக தெரிந்துகொள்ள இதை படிங்க

     

  • ஆசனவாய் பராமரிக்க ஆரோக்கிய 7 வழிகள்

    உங்கள் ஆசனவாயை ஆரோக்கியமாக வைத்திருக்க 7 எளிய வழிகள் உள்ளன, இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்

  • தில்லியில் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தில்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்க அமைக்கப்பட்ட அதிவேக டெல்லி-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பின் (RRTS) ஒரு பகுதி இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது. (மேலும் படிக்க)

     

     

  • முடி கொட்டுதல், நரைத்தலை குறைக்க உதவும் ஜூஸ்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Drink Amla Juice Daily : நம்மில் பலருக்கு  முடி பிரச்சனை இருக்கும். அதனை சரி செய்ய சில தீர்வுகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? (முழு விவரம்)

     

  • OYO Rocked... Couples Shocked... 

    காதலர்கள், மாணவர்கள் இனி OYO-வில் ரூம் புக் பண்ண இயலாது - புதிய விதி மாற்றத்தை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.

  • ஸ்குவிட் கேமில் ‘இந்த’ நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்கும்?

    கொரிய தொடரான ஸ்குவிட் கேம் பலருக்கும் பிடித்துள்ளது. இதில், நம் ஊர் தமிழ் நடிகர்கள் நடித்தால் எப்படியிருக்கும்? (இங்கே க்ளிக் செய்யவும்)

  • சலூன் சிகிச்சைகள் மூலம் ஏற்படும் புற்று நோய் ஆபத்து

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அழகான மற்றும் ஸ்டைலான கூந்தலைப் பெறுவதற்காக சலூனில் பலவிதங்களில் வழங்கப்படும் சிகிச்சைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் விபரங்களை இங்கே காணலாம்.

     

  • 2025ல் படிக்க 12 புத்தகங்கள்! 

    Self Help Books To Read In 2025 : புத்தாண்டு தொடங்கி விட்டது. இந்த ஆண்டில் நாம் 12 மாதங்களுக்கு 12 புத்தகங்களை படித்தால், வாழ்வில் கண்டிப்பாக ஒரு தெளிவு பிறக்கும். அப்படி படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • சந்திரன் - குரு இணைவு 2025

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜன.9ஆம் தேதி உருவாகும் கஜகேசரி ராஜயோகம்... இதனால் இந்த 3 ராசிகளுக்கு செல்வம் கொட்டும் - இதை படிங்க

     

  • சூர்யா 45 படத்தில் யாரும் எதிர்பார்க்காத வில்லன்!

    Villain In Suriya 45 Movie : சூர்யா நடித்து வரும் அவரது 45வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், சூர்யாவிற்கு இணையாக நடிக்கும் இன்னொரு கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. (முழு விவரம்)

  • பிஎப் கணக்கு புதிய அப்டேட்

    EPFO | பிஎப் பணத்தை இன்னொரு கணக்குக்கு மாற்ற ஈஸியான வழி உள்ளது. தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 3 சீனியர் பிளேயர்கள் விரைவில் ஓய்வு

    மூன்று சீனியர் பிளேயர்களுக்கு இதுவே அவர்களின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணமாகவும் அமைந்திருக்கிறது. அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்த மூன்று பிளேயர்களும் இருக்க மாட்டார்கள். (முழுவிவரம்)

  • ரயிலில் கீழ் பெர்த் வேண்டுமா?

    ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும்போது கீழ் பெர்த் வேண்டும் என்றால், இந்த புதிய விதிமுறைப்படி டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். (முழு விவரம்)

  • ஜியோ அதன் பயனர்களுக்கு பல்வேறு வகையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் அழைப்பு, டேட்டா மற்றும் பொழுதுபோக்கு திட்டங்கள் அடங்கும். நீங்கள் ஜியோ பயனராக இருக்கும் நிலையில், உங்களுக்காக ஒடிடி பலன்களை தரும் திட்டத்தைத் பெற நினைக்கிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

  • ஷங்கர் vs அதிதி ஷங்கர்!!

    Shankar Vs Aditi Shankar : ஷங்கரின் செல்ல மகள் அதிதி ஷங்கர், தனது அப்பாவுக்கு போட்டியாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • மூட்டு வலிக்கு முடிவு கட்ட உதவும் சில எண்ணெய் மசாஜ்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மூட்டு வலி, மூட்டு வலி என்பது இன்றைய காலகட்டத்தில் பரவலாகக் காணப்படும் பிரச்சனையாக உள்ளது. மோசமான வாழ்க்கை முறை காரணமாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு கூட முழங்கால் வலி, மூட்டுவலி வருவதை காணாலாம். இதிலிருந்து விடுபட வீட்டு வைத்தியத்திலேயே சில சிறந்த வழிகள் இருக்கின்றன. இது குறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • படையப்பா படம் ரீ-ரிலீஸ்!!

    Padayappa Movie Re Release | 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம், இந்த ஆண்டில் மீண்டும் ரீ-ரிலீச் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எப்போது தெரியுமா? (மேலும் படிக்க)

  • EPS Higher Pension.... PF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி

    ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இபிஎஸ் அதிக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தவர்களுக்கான முக்கிய செய்தியை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை

    கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

  • நெய் உருவாக்குவது எப்படி?

    Ghee | வீட்டில் நெய் உருவாக்கும்போது வாசனை வெளியே வராமல் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • கலைஞர் உரிமைத் தொகை வாங்குகிறார்களா?

    சொந்த பயன்பாட்டுக்கு கார் வைத்திருந்து கலைஞர் உரிமைத் தொகை வாங்குகிறார்கள் என்றால் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். (முழு விவரம்)

  • இன்றைய ராசிபலன் ஜனவரி 5 சனிக்கிழமை

    மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் இன்றைய ராசிபலன் பற்றி தெரிந்து கொள்வோம். (முழு விவரம்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link