மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரம்பரிய காய்கறி திருவிழா!

மதுரையில், ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பாரம்பரிய காய்கறி திருவிழாவில், தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்றனர்.

Trending News