'முதலமைச்சரை வரவேற்க டான்ஸ்லாம் வச்சிருக்கீங்களா’ அமைச்சர் நேரு கேட்டதால் சிரிப்பலை

தர்மபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை தொடங்கிவைக்கும் முகாமில், 'முதலமைச்சரை வரவேற்க டான்ஸ்லாம் வச்சிருக்கீங்களா’ என அமைச்சர் நேரு கேட்டதால் அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.

Trending News