Shankar : இயக்குநர் ஷங்கர், அடுத்ததாக இயக்கப்போகும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Indian 3 Movie Latest Update : இந்தியன் 2 திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக சறுக்கிய நிலையில், அதன் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களின் வாய்ப்பை நிராகரித்துள்ளார். துல்கர் சல்மான் நிராகரித்து தோல்வியடைந்த மற்றும் வெற்றி பெற்ற 7 படங்களை பற்றி பார்ப்போம்.
Tamil Cinema 2024 Big Movies That Disappointed Fans : இந்த ஆண்டு வெளியான சில படங்கள் பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், ஒரு சில படங்கள் ரசிகர்களை ஏமாற்றியதாக இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
’அமரன்’ படத்தில் முகுந்த் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து சினித்துறையைத் திரும்பிப் பார்க்கவைத்த காமெடி கலந்த ஆக்ஷன் ஹீரோ சிவகார்த்திகேயன். சினிமாவில் கதைகள் பல சுவாரஸ்யமாக இருந்தாலும் சிலர் நடிக்க மறுத்துவிடுகின்றனர். அதில் சிவகார்த்திகேயன் மறுத்த டாப் ஹிட் படங்களை இங்குப் பார்போம்.
Kamal Haasan Movie Direct OTT Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படம் ஒன்று, தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Latest News Indian 2 Movie Siddharth Character First Choice : சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி, நெட்டிசன்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் படம், இந்தியன் 2. இந்த படத்தில் சித்தார்த்திற்கு பதில் வேறு ஒரு நடிகர்தான் நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?
'இந்தியன் 2' திரைப்படம் வரும் 9-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Indian 2 OTT Release : சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Indian 2 Box Office Collection: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம், வெளியாகி தற்போது வரை உலகளவில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்பதை இந்த கட்டுரையுள் காணலாம்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
Indian 2 Movie Full Budget: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் 2 திரைப்படம் மூன்று நாட்களில் 72 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
Indian 2 Box Office Collection Day 3 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம், வெளியாகி மூன்று நாட்களில் உலகளவில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian 2 rakul preet singh Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரத்தை இந்த கட்டுரையில் பெறுங்கள்.
Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள டீன்ஸ் படம் தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் விமர்சனத்தை இந்த வீடியோவில் காணலாம்.
Indian 2 Kamal Haasan Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Indian 2 Movie Release Surprises : இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருப்பதைத் தொடர்ந்து அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன தெரியுமா?
Indian 2 Movie Slow Pre Booking : இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை ஒட்டி, தற்போது இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் குறித்த சர்ச்சை வெடித்திருக்கிறது.
Kamal Haasan Indian Box Office Collections : ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர்... டூப்பர்... ஹிட் படம் இந்தியன். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் நாளை மறுநாள் திரையரங்கில் வெளியாகயுள்ளது.