நீட் தேர்வு: உண்ணாவிரத போராட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட உதயநிதி ஸ்டாலின்!!

தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெறுகிறது.

இதில் போராட்டத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண் கலங்கிய வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Trending News