Tamil Nadu Premier League Auction 2023: டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், திண்டுக்கல் அணி தேர்வுக்குழு சார்பில் இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் பங்கேற்றார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார். கும்பிளேவுக்கு பிறகு ஒரு அணிக்கு எதிராக 100 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
india vs australia 1st test update: நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் மாயாஜால சுழலில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது. 5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பந்துவீச்சாளர்கள் - பேட்டர்கள் ஆகியோரின் உளவியல் ரீதியிலான போர்தான் கிரிக்கெட் என்பது வல்லுநர்களின் தீர்க்கமான முடிவாக உள்ளது. ஆனால், அதனை இப்போது உள்ள ஒருநாள் போட்டிகளிலோ, டி20 போட்டிகளிலோ பார்ப்பது அரிதாகிவிட்டது.
கேப்டன் ரோஹித், விராட் கோலி மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோர் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விரைவில் ஓரம் கட்டப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2022: அஷ்வின் மற்றும் கருண் நாயரிடம் பேசிய யுஸ்வேந்திர சாஹல், 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போது நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் பற்றி பேசினார்.