திறம்பட செயலாற்றுவேன்...நீலகிரி புதிய ஆட்சியர் பேட்டி!

திறம்பட செயலாற்றுவேன்! நீலகிரி புதிய ஆட்சியர் பேட்டி!

கன மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுக்கொண்ட லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News