Home Loan : வீட்டு கடன்களுக்கான இஎம்ஐ உயருமா? ஜூன் மாத ஆர்பிஐ கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முடிவுகள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
home loan : ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வீட்டுக் கடன்களுக்கான இஎம்ஐ உயருமா? என்பது குறித்த முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி, புதிய நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தை சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. 2 நாட்கள் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், வரும் ஏப்ரல் 8ஆம் தேதியான நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Senior citizens monthly income scheme : சொந்த வீடு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் பெறுவது குறித்து நீங்கள் அறிய வேண்டிய 7 முக்கியத் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Home Loan : வீட்டுக் கடன் வட்டிச் சுமையைக் குறைக்க ஒரு சூப்பர் வழி. ரிஃபைனான்சிங் மூலம் லட்சங்களைச் சேமிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
CIBIL Score Home Loan 2026 : நம்மில் பலர், வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்றால், கண்டிப்பாக வீட்டு லோ் எடுக்க வேண்டும் என யோசிப்போம். அதற்கு சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரியுமா? இதோ விவரம்.
HBA Scheme: மத்திய அரசின் வீடு கட்டும் முன்பணத் (HBA) திட்டத்தின் மூலம், ஊழியர்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களைப் பெறலாம். இந்த திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Home Loan Advisory Low Cost EMI : இந்தியாவை பொருத்தவரை, பலரது நடுத்தர மக்களின் கனவாக இருப்பது ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான். இப்படி வீடு வாங்குவது அனைவருக்கும் எளிதான காரியம் அல்ல. இதற்கு, நாம் வங்கியில் வட்டிக்கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம்.
Low Interest Home Loan: மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட அல்லது வாங்க ஒரு அருமையான வாய்ப்பு. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் (HBA) திட்டத்தின் கீழ் ₹25 லட்சம் வரை குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி, தகுதி என்ன? முழு விவரம் இங்கே!
RBI To Major Decision Home Loan : ரிசர்வ் வங்கி, அடிக்கடி புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால், வங்கி கணக்கு வைத்திருப்பவர்களும், வங்கிகளும் பயன்பெற வேண்டும் என்பது இதன் நோகமாகும். அப்படி, புதிதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பால், பயனர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Interest Rates Reduce: கார் மற்றும் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. டிசம்பர் 2025-ல் உங்கள் மாதத் தவணை (EMI) குறைய வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Home Loan: 15 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்குகிறீர்கள் என்றால், கடன் காலம் முடியும்போதே தனியாக உங்கள் கையில் சுமார் ரூ.24 லட்சம் சேமிப்பு வருவதற்கு ஒரே அருமையான வழி இருக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
RBI New Rules: அக்டோபர் 1 ஆம் தேதி வீட்டுக் கடன், கார் கடன் வட்டிகள் குறைவது தொடர்பான அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிடப்போகிறது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Bank Loan: வங்கியில் நீங்கள் கடன் வாங்க, நல்ல சிபில் ஸ்கோர் உடன் இந்த மூன்று விஷயங்களும் முக்கியம். அவை என்ன என்பதை இங்கு காணலாம்.
Home Loan Top-Up: வீட்டுக் கடன் வாங்கியிருப்போர் மீண்டும் தங்களின் பணத்தேவைக்கு அதிக வட்டியுடன் தனிநபர் கடன் வாங்காமல், டாப்-அப் கடன் பெறலாம். இது எந்தளவிற்கு சேமிப்பை அளிக்கும், நன்மை தரும் என்பதை இங்கு காணலாம்.
Home Loan Prepayment: வீட்டுக் கடனை திட்டமிட்ட காலத்திற்கு முன்கூட்டியே திரும்பச் செலுத்த முடிவு செய்தால், இந்த 6 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
Home Loan: SBI வங்கியில் நீங்கள் ரூ.50 லட்சத்திற்கு 20 ஆண்டுகள் வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என நினைத்தால், மாதத் தவணை எவ்வளவு செலுத்த வேண்டும், அதற்கு உங்களின் மாத வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
Home loan : குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் எந்த வங்கியில் வாங்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Actor Ravi Mohan Receives Legal Notice : பிரபல நடிகர் ரவி மோகனுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இவர் சமீபத்தில் தனது காதலி கெனிஷாவுடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் வீட்டிற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Loan Rate Cut: எந்தெந்த வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன? இதனால் வாடிக்கையாலர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? இவை குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Home Loan: உங்களின் மாத சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு வீட்டுக்கடன் தகுதி, இஎம்ஐ கணக்கீடு மற்றும் கூடுதல் விவரங்களை பற்றி பார்ப்போம்.
பாரத ஸ்டேட் வங்கி, சிறு நிதி வங்கிகள் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்க கூடுதல் ஆவணங்களையும், சில சரிபார்ப்பு முறைகளையும் தற்போது கட்டாயமாக்கியுள்ளன.