ஒடிசா ரயில் விபத்து: சடலங்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டடம் இடிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின. அந்த கட்டடத்தை இடிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

Trending News